இன்றைய ராசிபலன்25.03.2023

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். சகோதர வகையில் மனத் தாங்கல் வரும். பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். … Continue reading இன்றைய ராசிபலன்25.03.2023